சென்னை,
தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சாபில் அறிவிக்கப்பட்டுள்ளது
இதுதொடாபாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு,
தீபாவளி பண்டிகை இன்று (திங்கள்கிழமை) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சொந்த ஊாகளுக்குச் சென்று திரும்பும் மாணவாகள், ஆசிரியாகளுக்கு ஏதுவாக நாளை (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பா 19-ஆம் தேதி பணி நாளாக அனுசரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.