தமிழக செய்திகள்

காயல்பட்டினத்தில் மீலாது நபி விழா கொண்டாட்டம்

காயல்பட்டினத்தில் மீலாது நபி விழா கொண்டாடப்பட்டது.

ஆறுமுகநேரி:

காயல்பட்டினத்தில் மீலாது நபி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி, சிறுபள்ளி, பெரிய பள்ளி, மஸ்ஜித் ஸெய்யிதினா பிலால், மஸ்ஜித் மீக்காஈல், இரட்டை குளத்துப்பள்ளி, ஆறாம்பள்ளி, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, ஜாவியா, புதுப்பள்ளி உட்பட பல்வேறு பள்ளிவாசல்களில் சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குருவித்துறைப் பள்ளிவாசல் ஒளிவிளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஏ. சுல்தான் அப்துல் காதர் ரஹ்மானீ சிறப்புரையாற்றினார். பி.ஏ. முஹம்மத் உக்காஷா நன்றி கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்