கோவை,
கோவை அத்திபாளையத்தை சேர்ந்தவர் நானம்மாள். வயது 99. யோகா ஆசிரியரான இவருக்கு கடந்த ஆண்டு (2018) மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. லட்சகணக்கான ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளித்துள்ள நானம்மாள், இன்று நண்பகல் 12.30 மணியளவில் காலமானார்.