தமிழக செய்திகள்

ஜெ.தீபாவின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா - ஓ.பி.எஸ் மகன் பங்கேற்பு

போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் ஜெ.தீபாவின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றது.

சென்னை,

சென்னை போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் ஜெ.தீபா - மாதவனின் குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்குமாறு ஓ.பன்னீர் செல்வத்திற்க ஜெ.தீபா முன்னதாக அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இன்று வேதா இல்லத்தில் நடந்த பெயர் சூட்டும் விழாவில் ஓபிஎஸ் இளைய மகன் ஜெய பிரதீப் கலந்துகொண்டுள்ளார்.

அப்போது ஜெ.தீபாவின் குழந்தைக்கு ஓபிஎஸ் மகன் ஜெய பிரதீப் தங்க நகை அணிவித்தார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு