தமிழக செய்திகள்

கலாஷேத்ரா: குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் பணிநீக்கம்

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் பாலியல் புகார் கூறிய 4 பேராசிரியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

பேராசிரியர் ஹரி பத்மன் கைதான நிலையில் புகாருக்குள்ளான 4 பேராசிரியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கலாஷேத்ரா விவராகத்தில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. மாணவிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என கலாஷேத்ரா நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. நடவடிக்கை எடுத்திருப்பது தொடர்பாக மாணவிகளிடம் கலாஷேத்ரா நிர்வாகம் வாய்மொழியாக தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை