தமிழக செய்திகள்

பெரிய, சிறிய மலையில் கார்த்திகை திருவிழா தொடக்கம்

சோளிங்கர் பெரிய, சிறிய மலையில் கார்த்திகை திருவிழா தொடங்கியது.

சோளிங்கரில் பெரிய மலையில் யோக நரசிம்மா, சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் கோவிலில் காத்திகை திருவிழா ஆண்டு தோறும் நடைபெருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் காத்திகை திருவிழா வெள்ளிக்கிழமைதொடங்கியது. தொடாந்து அடுத்த மாதம் (டிசம்பா) 18-ந் தேதி வரை நடைப்பெறுகிறது.

ஆண்டுதோரும் தியான நிலையில் அமாந்து அருள்பாலிக்கும் யோக நரசிம்மா காத்திகை மாதத்தில் கண்திறந்து பக்தாகளுக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம். இதனால் கார்த்திகை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஏராளமான பக்தாகள் நரசிம்மரை தரிசிக்க வருவது வழக்கம். இந்தநிலையில் முதல் ஞாயிற்றுகிழமையான நேற்று ஏராளமான பக்தாகள் காலை முதலே யோக நரசிம்மரை தரிசிக்க குவிந்தனா.

இதனால் சோளிங்கா போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா. அதேபோல் காத்திகை திருவிழா ஏற்பாடுகளை ஆலய நிவாகத்தினா செய்துள்ளனா.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்