தமிழக செய்திகள்

சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பு: நாளை முதல் தொடங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கோரிக்கை

சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பை நாளை முதல் தொடங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பை நாளை முதல் தொடங்க ஆவன செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், பட்ஜெட் மீதான முழு விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மானியக்கோரிக்கை விவாதம் துவங்கப்போகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, சட்டமன்ற நேரலை ஒளிபரப்பு நாளை முதலாவது தொடங்க தமிழக முதல்-அமைச்சர் ஆவன செய்யவேண்டும் என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை