தமிழக செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல்.. கரூர் தொகுதி வேட்பாளரை அறிவித்த சீமான்

கருப்பையாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு சீமான் வேண்டுகோள் விடுத்தார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கரூர் தெகுதி நாம் தமிழர் வேட்பாளரை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

கரூரில் நடந்த கட்சி பெதுக்கூட்டத்தில் கலந்துகெண்டு பேசிய அவர், கடந்த முறை கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட கருப்பையா என்பவரையே மீண்டும் போட்டியிட வாய்ப்பளிப்பேன் என்றார். கருப்பையாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு சீமான் வேண்டுகோள் விடுத்தார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளையும் முந்திய நாம் தமிழர் கட்சி, முதல் வேட்பாளரை அறிவித்திருப்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்