தமிழக செய்திகள்

கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் கண்மாய்

கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் அருகே ஒண்டிப்புலி நாயக்கனூர் கண்மாய் மண் மேடேறி கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இவற்றை அகற்றி கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT