மதுரை,
மதுரை அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில், ரூ.87 லட்சம் மதிப்பில் 16 கட்டண மருத்துவ படுக்கை அறைகள் கட்டப்பட்டு உள்ளது.
இந்த கட்டண படுக்கை அறைகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர். இதில் பலர் கலந்துகொண்டனர்.