தமிழக செய்திகள்

மு.க.அழகிரி கட்சியில் இல்லை கட்சியில் இல்லாதவரை பற்றி பேச தேவையில்லை-உதயநிதி ஸ்டாலின்

மு.க.அழகிரி கட்சியில் இல்லை கட்சியில் இல்லாதவரை பற்றி பேச தேவையில்லை என உதயநிதி ஸ்டாலின் கூறினார். #UdhayanidhiStalin #DMK #mkazhagiri

தினத்தந்தி

சென்னை

உதயநிதி ஸ்டாலின் தனியார் டிவிக்கு ஒன்று பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

திமுக சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது; புதியவர்களை பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

தேர்தலில் நிற்க மாட்டேன் என்று உறுதியாக சொல்ல முடியாது. மு.க.அழகிரி கட்சியில் இல்லை கட்சியில் இல்லாதவரை பற்றி பேச தேவையில்லை.

ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்; கொள்கைகளை அறிவிக்கட்டும் பிறகு பேசுவோம்.

அரசியல் பார்த்துதான் வளர்ந்தேன், சினிமாவிற்கு வந்ததால் ஒதுங்கி இருந்தேன்.

என உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.

#UdhayanidhiStalin #DMK #mkazhagiri

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது