தமிழக செய்திகள்

எனது குப்பை, எனது பொறுப்பு உறுதி மொழி ஏற்பு

எனது குப்பை, எனது பொறுப்பு உறுதி மொழி ஏற்பு

திருத்துறைப்பூண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் எனது குப்பை, எனது பொறுப்பு என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் தூய்மையான இந்தியாவை படைத்திடுவோம், சுத்தமான காற்றை சுவாசிப்போம். நோய் இல்லாமல் நீண்ட காலம் வாழ்வோம். சுகாதாரமான வாழ்க்கையை அனுபவிப்போம். நாம் சிந்தும் குப்பைக்கு நாமே பொறுப்பு உள்ளிட்ட வாசங்கள் அடங்கிய பதாகைகளை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கல்லூரியின் முதல்வர் சக்திவேல், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் திலகர் மற்றும் அனைத்து ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு