தமிழக செய்திகள்

குன்னூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன்கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

குன்னூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன்கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

குன்னூர் சேலாஸ் சாலையில் சின்ன கரும்பாலம் குடியிருப்பு பகுதியில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆடி அமாவாசையையொட்டி நேற்று கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் காலை அம்மனுக்கு சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு 3 ஆயிரம் வளையல்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. குழந்தை வரம் வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மேலும் தடைகள் நீக்கவும் நடத்தப்பட்ட ஊஞ்சல் உற்சவ வழிபாட்டில் பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு அம்மனின் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு