தமிழக செய்திகள்

ஊட்டி பூங்காவில் 122-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ஊட்டி

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சி இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மலர் கண்காட்சியை காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

பின்னர் மலரால் அலங்கரிக்கப்பட்ட மாடங்கள் மற்றும் மலர் அலங்காரங்களை பார்வையிட்டார். கண்காட்சியில் 1 லட்சம் மலர்களை கொண்டு மேட்டூர் அணை மாதிரி வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு