தமிழக செய்திகள்

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு: ஓசூரில் 20-ந்தேதி தே.மு.தி.க. கண்டன ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு: ஓசூரில் 20-ந்தேதி தே.மு.தி.க. கண்டன ஆர்ப்பாட்டம்.

தினத்தந்தி

சென்னை,

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகிற 20-ந்தேதி காலை 10 மணியளவில் தமிழக கர்நாடக எல்லையான ஓசூரில் தே.மு.தி.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களும் தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை