தமிழக செய்திகள்

பூட்டிக்கிடக்கும் நெல்கொள்முதல் நிலையம்

ரிஷிவந்தியம் நெல்கொள்முதல் நிலையம் பூட்டிக்கிடப்பதால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் நெல்கெள்முதல் நிலையம் பருவ காலங்களில் மட்டுமே திறக்கப்பட்டு, நெல்கொள்முதல் செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் நெல் கொள்முதல் நிலையம் பூட்டியே கிடக்கிறது. இதனால் பருவ காலங்கள் இல்லாத நேரங்களில் விளைவிக்கும் பயிர்களை கொள்முதல் செய்ய முடியால் விவசாயிகள் பெரும் அவதிப்படுகின்றனர். ஆகவே அனைத்து நாட்களிலும் நெல்கொள்முதல் நிலையத்தை திறந்து வைக்க வேண்டும்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்