தென்காசி,
நெல்லை மாவட்டத்தில் தென்காசி சுற்று வட்டார பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதனால் அச்சன்புதூர், வடகரை, பண்பொழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
கேரளாவின் ஆரியங்காவு, தென்மலை, புனலூர் வரை நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது.