கஜா புயலின் பின் பகுதி கரையை கடக்கும் போது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தி உள்ளார்.