தமிழக செய்திகள்

குவிந்து கிடக்கும் குப்பை

கள்ளக்குறிச்சி அருகே குப்பை குவிந்து கிடக்கிறது.

கள்ளக்குறிச்சி அருகே விநாயகர் நகர் விரிவாக்கம் ஜீவமணி புதிய நகரில் கடந்த 3 வாரமாக சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT