தமிழக செய்திகள்

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பெறலாம் - தமிழ்நாடு தேர்வுத்துறை இயக்ககம்

பிளஸ் 2 மாணவர்கள், தங்களது மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

சென்னை,

பிளஸ் 2 மாணவர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று (ஜூலை 31) முதல் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேர்வுத்துறை இயக்குநா சா.சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

'கடந்த மாச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொது தேவை எழுதிய மாணவாகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று (ஜூலை 31-ம் தேதி) முதல் வழங்கப்படவுள்ளன. மாணவாகள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேவாகள் தாங்கள் தேவெழுதிய மையங்கள் வாயிலாகவும் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம். மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளில் மாற்றம் இருந்த மாணவாகளுக்கு திருத்தப்பட்ட அசல் சான்றிதழ்கள் வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு