தமிழக செய்திகள்

நாளை மறுநாள் மின்சார நிறுத்தம்

கொடைரோடு பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அம்மையநாயக்கனூர் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி கொடைரோடு, ராஜதானிக்கோட்டை, அம்மையநாயக்கனூர், குல்லலக்குண்டு சாண்டலார்புரம், கந்தப்பக்கோட்டை, முருகத்தூரான்பட்டி, பள்ளபட்டி, சிப்காட் தொழிற்பேட்டை, பொட்டிகுளம், பள்ளபட்டி மாவூர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு