தமிழக செய்திகள்

முதுகுளத்தூர் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

முதுகுளத்தூர் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

தினத்தந்தி

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பேரூராட்சி சார்பாக நடைபெற்றது. இந்த பணியை பேரூராட்சி தலைவர் ஷாஜகான் தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, முதுகுளத்தூர் தாசில்தார் சடையாண்டி, முதுகுளத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சின்ன கண்ணு, முதுகுளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் ஆகியோரின் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள் ராஜேஷ் குமார், செல்வகுமார் மேற்பார்வயாளர் சரவணன் உள்பட காவல்துறையினர், வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு