தமிழக செய்திகள்

சிறப்பு அலங்காரம் சித்தர்

சிறப்பு அலங்காரத்தில் சித்தர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தினத்தந்தி

சிங்கம்புணரி வேங்கை பட்டி சாலையில் அமைந்துள்ள சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் புரட்டாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று சித்தருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

தொடர்ந்து சித்தர் சந்தன காப்பு அலங்காரத்தில் வேல் கொண்ட முருகன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது