தமிழக செய்திகள்

பசுபதீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

பசுபதீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

பங்குனி திருவிழாவை முன்னிட்டு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று அலங்காரவல்லி, சவுந்திரநாயகி உடனாகிய பசுபதீஸ்வரருக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்ற போது எடுத்த படம்.

SCROLL FOR NEXT