தமிழக செய்திகள்

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்...! தந்திடிவி கருத்து கணிப்பு

இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல்காந்திக்கு தமிழ்நாட்டில் அதிக ஆதரவு; பிரதமர் மோடிகு ஆதரவு இல்லை தந்தி டிவி கருத்து கணிப்பில் தகவல்

சென்னை

தந்தி டிவி பிரதமர் பதவி தொடர்பான கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. கணிப்பு தமிழ்நாடு, புதுச்சேரியில் 2,500 பேரிடம் எடுக்கப்பட்டு உள்ளது. இக்கருத்து கணிப்பில் நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும் என 71% ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 27% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதாவது அமித்ஷா தமிழ்நாட்டு வந்து சென்ற பின்னர் வெளியிடப்பட்ட இக்கருத்து கணிப்பிலும் பாஜக மீது கடும் அதிருப்தி இருப்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. அதனால் பிரதமர் மோடிக்கு வெறும் 27% மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்