தமிழக செய்திகள்

தருமபுரியில் இருந்து தெப்பக்காடு முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட குட்டியானை உயிரிழப்பு !

முதுமலை தெப்பக்காடு முகாமில் குட்டியானைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி,

தருமபுரியில் தாயை பிரிந்த 3 மாத குட்டியானை ஒன்று முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டுவரப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது.

இந்த யானைக்குட்டியை முதுமலை வன ஊழியர்களும், ஆஸ்கார் வென்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன் - பொள்ளி தம்பதியினரிடம் கொடுத்து வளர்க்க திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில், முதுமலை தெப்பக்காடு முகாமில் குட்டியானைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நள்ளிரவில் குட்டியானை உயிரிழந்தது.  

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்