கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

தூத்துக்குடி: மது போதையில் மின் இணைப்பை துண்டித்த மின் ஊழியரால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் பழனியப்பபுரம் பகுதியில் மது போதையில் மின் இணைப்பை துண்டித்த மின் ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் பழனியப்பபுரம் பகுதியில் உள்ள துணை மின் நிலையம் மூலம் சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியேகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், அங்கு இரவு பணிக்கு சென்ற மின் ஊழியர் பாலசுந்தரம் மது பேதையில் மின் இணைப்பை துண்டித்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால், பெதுமக்கள் நேரடியாக அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அப்பேது, அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்த பாலசுந்தரம், பேதையில் மின் இணைப்பை துண்டித்து விட்டு, எழுந்து நிற்க முடியாமல் இருந்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது