தமிழக செய்திகள்

திருச்சி: சிறப்பாக கொண்டாடப்பட்ட கோவில் யானை ஆண்டாளின் பிறந்தநாள்

ஆண்டாள் யானைக்கு கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பல்வேறு வகையான பழங்களைக் கொடுத்து மகிழ்ந்தனர்.

தினத்தந்தி

திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சாமி கோவில் யானை ஆண்டாளின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆண்டாள் யானை தனது 45-வது வயதை எட்டிய நிலையில், ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் யானைக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அப்போது ஆண்டாள் யானைக்கு கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பல்வேறு வகையான பழங்களைக் கொடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து ஆண்டாள் பக்தர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கியது அனைவரையும் கவர்ந்தது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது