தமிழக செய்திகள்

அனுமதியின்றி உடைகல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

அனுமதியின்றி உடைகல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

தாயில்பட்டி, 

விருதுநகர் கனிமம் மற்றும் சுரங்கத்துறை தனித்துணை வட்டாட்சியர் சிவபெருமாள் தலைமையில் வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டியில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது குகன்பாறையில் இருந்து உடைகல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை மறித்தனர்.

அப்போது டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அனுமதி சீட்டு இல்லாமல் உடைக்கல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 யூனிட் உடைகல் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து வெம்பக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு