தமிழக செய்திகள்

விழுப்புரம்: வீட்டில் தீப்பிடித்து 3 குழந்தைகளுடன் தாய் தீயில் கருகி உயிரிழப்பு

விழுப்புரம் அருகே உள்ள திருக்கோவிலூர் அருகே கீழகொண்டூரில் வீட்டில் தீப்பிடித்து 4 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

விழுப்புரம்,

விழுப்புரம் திருக்கோவிலுர் அருகே கீழகொண்டூரில் வீட்டில் தீப்பிடித்து தாய் தனலட்சுமி உட்பட 4 பேர் பலியாகினர். தீ பிடித்ததில் மகன்களான 9 மாத குழந்தை ருத்ரன், விஷ்னு பிரியன்(வயது 4), கமலேஷ்வரன் (வயது 7) உயிரிழந்தனர்.

தனலட்சுமி குடும்பத்துடன் தற்கொலை செய்தாரா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு