தமிழக செய்திகள்

இளையான்குடி அரசு பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா

இளையான்குடி அரசு பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இளையான்குடி

இளையான்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் இளையான்குடி முன்னாள் பேரூராட்சி தலைவர்-8-வது வார்டு கவுன்சிலர் செய்யது ஜமீமாகான் கலந்து கொண்டு மாணவிகளுக்கு புத்தாடைகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து பேசினார். முன்னதாக தமிழ் ஆசிரியை ஜெயலட்சுமி அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் பஞ்ச கல்யாணி தலைமை தாங்கினார். கணிதவியல் ஆசிரியர் கண்ணன், அறிவியல் ஆசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். முடிவில் கணிதவியல் ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு