உலக செய்திகள்

மத்திய சூடானில் விபத்து; 8 பேர் உயிரிழப்பு

மத்திய சூடானில் ஏற்பட்ட போக்குவரத்து விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

கார்டோம்,

மத்திய சூடான் நாட்டில் கெஜிரா பகுதியில் அல்-காம்லின் என்ற பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் ஒன்றும், சிற்றுந்து ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 13 பேர் காயமடைந்து உள்ளனர். அதிவிரைவாக செல்லுதல் மற்றும் தவறாக கடந்து செல்லுதல் ஆகியவற்றால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என தெரிய வந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது