உலக செய்திகள்

உலகைச் சுற்றி...

அமெரிக்கா, சீனா இடையேயான வர்த்தகப்போர் உலகை ஏழையாக்கி விடும் என்று சர்வதேச நிதியம் ஐ.எம்.எப். எச்சரிக்கை விடுத்துள்ளது.

* வங்கதேசத்தில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் கலீதா ஜியா, உடல்நலக்குறைவால் டாக்கா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தனது இடது கையை இனி பயன்படுத்த முடியாது, அதில் பக்கவாதம் தாக்கி உள்ளது என அவரது மருத்துவர் அறிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்