உலக செய்திகள்

எந்த நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற தடை

எந்த நாட்டை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியினரும் அமெரிக்காவில் குடியேற தடை விதிப்பதாக டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

வாஷிங்டன்,

எந்த நாட்டை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் அமெரிக்காவில் குடியேற தடை விதிப்பதாக அமெரிக்காவின் குடியேற்ற சேவைகள் அமைப்பு அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், புதிய கொள்கை அறிவிப்பை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சீனாவுக்கு எதிராக கடுமையாக டிரம்ப் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எதிராக இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு