உலக செய்திகள்

டிரம்ப், மெலனியா டிரம்புக்கு கொரோனா எதிரொலி: அமெரிக்க பங்கு சந்தையில் பங்குகள் சரிவு

டிரம்ப், மெலனியா டிரம்புக்கு கொரோனா எதிரொலியாக, அமெரிக்க பங்கு சந்தையில் முன்னணி நிறுவன பங்குகள் சரிவை சந்தித்துள்ளன,

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியேருக்கு கெரேனா தெற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பங்கு சந்தையில் முன்னணி நிறுவனங்களின் பங்குகள் நேற்று சரிவை சந்தித்தன.

முன்னதாக கடந்த, 29ம் தேதி அதிபர் தேர்தலுக்கான ஜனநாயககட்சி வேட்பாளர் ஜோ பிடன் உடன், 'டிவி' நிகழ்ச்சியில் பங்கேற்றார். அடுத்த நாள், நியூஜெர்சி மாகாணத்தில், நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று, மதியம் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். இந்நிலையில், அதிபர் டிரம்ப், தனக்கும், தன் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, 'டுவிட்டரில்' நேற்று தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கும் கெரேனா தெற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பங்கு சந்தையில் முன்னணி நிறுவனங்களின் பங்குகள் நேற்று சரிவை சந்தித்தன. டவ் ஜேன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு சுமார் 134 புள்ளியும், எஸ் அண்ட் பி நிறுவன பங்குகள் 32 புள்ளியும் சரிவடைந்தது. இதேபேல், Nasdaq Composite நிறுவன பங்குகளின் மதிப்பு அதிகபட்சமாக 251 புள்ளிகள் சரிந்ததால், அதன் பங்கு சதவீதம் 11 ஆயிரத்து 75 ஆக குறைந்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்