உலக செய்திகள்

இங்கிலாந்தில் 43,941 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி

இங்கிலாந்தில் 43,941 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், இங்கிலாந்து சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் 43,941 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 88,97,149 ஆக உயர்வடைந்து உள்ளது.

அந்நாட்டில், கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 207 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,40,041 ஆக உயர்வடைந்து உள்ளது. 8,801 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்