உலக செய்திகள்

உக்ரைன் பாதுகாப்புத்துறை மந்திரி பதவி நீக்கம் - ஜெலன்ஸ்கி உத்தரவு

உக்ரைனின் பாதுகாப்புத்துறை மந்திரி பதவிக்கு ரஸ்டம் உமெரோவ் என்ற நபரை ஜெலன்ஸ்கி பரிந்துரை செய்துள்ளார்.

தினத்தந்தி

கீவ்,

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 550 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் பாதுகாப்புத்துறை மந்திரி ஒலெக்சி ரெஸ்னிகோவ் பதவிநீக்கம் செய்யப்படுவதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிய அணுகுமுறையை ஏற்படுத்த இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். மேலும் உக்ரைனின் பாதுகாப்புத்துறை மந்திரி பதவிக்கு ரஸ்டம் உமெரோவ் என்ற நபரை ஜெலன்ஸ்கி பரிந்துரை செய்துள்ளார். தனது பரிந்துரையை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று நம்புவதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை