உலக செய்திகள்

அரைகுறை ஆடையுடன் குடுமிப்பிடி சண்டை.. பெண்ணை தூக்கி வீசிய பவுன்சர்

இரவு விடுதியில் அரைகுறை ஆடையுடன் இரு பெண்கள் சண்டையிட்டுக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நியூயார்க்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள இரவு விடுதி ஒன்றின் வெளியே பெண்கள் சிலர் கடுமையாக சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. அப்போது இரவு விடுதியின் காவலாளி ஒரு பெண்ணை தூக்கி தரையில் பலமாக கீழே போட்டதில் அப்பெண் நிலைகுலைந்து போனார். மற்றொரு பெண்ணின் கண்ணில் பெப்பர் ஸ்பிரே அடிக்கப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்