உலக செய்திகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ் காலமானார்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ் காலமானார். அவருக்கு வயது 94

வாஷிங்டன்,

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச். டபிள்யூ புஷ் காலமானார். அவருக்கு வயது 94. அமெரிக்காவின் 41 வது அதிபராக பதவி வகித்த ஜார்ஜ் ஹெபார்ட் வாக்கர் புஷ், கடந்த மே மாதம், இரத்த அழுத்த குறைவு மற்றும் சோர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், ஜார்ஜ் ஹெச். டபிள்யூ புஷ் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்