உலக செய்திகள்

பிரான்சில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

பிரான்சில் கடந்த 24- மணி நேரத்தில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பாரிஸ்,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. பிரான்சு பொது சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 19,952- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரான்சில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37 லட்சத்து 55 ஆயிரத்து 968- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 122 பேரும் இதுவரை 86,454- பேரும் பிரான்சில் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் இதுவரை 29 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு