உலக செய்திகள்

அமெரிக்க பெடரல் நீதிமன்ற நீதிபதியாகத் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நியமனம்

அமெரிக்க பெடரல் நீதிமன்ற நீதிபதியாகத் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாலினா என்கிற பெண் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாலினா என்கிற பெண்ணை அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க ஜோ பைடன் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

சாலினா என்கிற பெண் பத்தாண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய பின் 2007ஆம் ஆண்டு முதல் சர்க்கியூட் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார். 2018 முதல் அந்த நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வரும் சாலினாவை மிச்சிகன் மாநிலத்தில் உள்ள பெடரல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

அமெரிக்க பெடரல் நீதிமன்ற நீதிபதியாகத் தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு