உலக செய்திகள்

அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி சாதனை புரிந்த வீராங்கனை

நீண்ட நாட்கள் விண்வெளியில் தங்கி சாதனை புரிந்த வீராங்கனை பூமிக்கு திரும்பினார்

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து உள்ளன.பூமியிலிருந்து 418 கி.மீ. உயரத்தில், 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6 லட்சத்து 10 ஆயிரம் கோடி) மதிப்பில், மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் பல நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கி இருந்து ஆராய்ச்சி பணிகளை செய்து வருகின்றனர்.

அங்கு ஆய்வு பணியில் ஈடுபட்டு இருந்த விண் வெளி வீராங்கனை பெக்கி வில்சன் சனிக்கிழமை பிற்பகுதி பூமிக்கு திரும்பினார்,

விண்வெளியில் நீண்ட நாட்கள் கழித்த பெண் விண்வெளி வீரர் மற்றும் முதல் அமெரிக்கர் என்ற சிறப்பை பெறுகிறார் பெக்கி வில்சன். இவர் இதுவரை 665-க்கும் அதிகமான நாட்களை விண்வெளி மையத்தில் கழித்துள்ளார்.பெக்கியின் இந்த விண்வெளி பயணத்தில் சர்வதேச விண்வெளி மையத்தை வழிநடத்திய முதல் பெண் என்ற சிறப்பையும் பெறுகிறார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு