கோப்புப்படம் 
உலக செய்திகள்

தமிழ் புத்தாண்டு: இலங்கை அதிபர் வாழ்த்து!

புத்தாண்டு தினத்தின் மகிழ்ச்சியை பாதுகாத்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என, வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு,

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார். புத்தாண்டு தினத்தின் மகிழ்ச்சியை பாதுகாத்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என, வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், புதிதாக பிறக்கும் புத்தாண்டில் நல்லெண்ணங்களை அடைவதை நோக்கமாக கொள்வதே அனைவரது எதிர்பார்ப்பாகும் என, பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு