கோப்புப்படம் 
உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55.40 கோடியாக அதிகரிப்பு..!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52.87 கோடியை தாண்டியது.

ஜெனிவா,

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55.40 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55,40,31,005 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52,87,29,130 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,89,41,088 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 63,60,787 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 8,95,22,328, உயிரிழப்பு - 10,43,308, குணமடைந்தோர் - 8,50,10,341

இந்தியா - பாதிப்பு - 4,35,00,504, உயிரிழப்பு - 5,25,168, குணமடைந்தோர் - 4,28,51,590

பிரேசில் - பாதிப்பு - 3,24,76,920, உயிரிழப்பு - 6,71,938, குணமடைந்தோர் - 3,08,80,584

பிரான்ஸ் - பாதிப்பு - 3,12,08,925, உயிரிழப்பு - 1,49,585, குணமடைந்தோர் - 2,97,00,334

ஜெர்மனி - பாதிப்பு - 2,83,92,629, உயிரிழப்பு - 1,41,292, குணமடைந்தோர் - 2,67,25,800

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

இங்கிலாந்து - 2,27,41,065

இத்தாலி - 1,86,95,954

ரஷியா - 1,84,36,679

தென்கொரியா - 1,83,89,611

துருக்கி - 1,51,23,331

ஸ்பெயின் - 1,28,18,184

வியட்நாம் - 1,07,48,127

அர்ஜெண்டீனா - 93,67,172

ஜப்பான் - 93,52,645

ஆஸ்திரேலியா - 82,17,094

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு