உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.39 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜெனீவா,

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கி உள்ளது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 6,35,62,534 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,39,42,135 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 லட்சத்து 73 ஆயிரத்து 284 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,81,47,115 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,05,463 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 1,39,07,737, உயிரிழப்பு - 2,74,190, குணமடைந்தோர் - 81,98,137

இந்தியா - பாதிப்பு - 94,63,254, உயிரிழப்பு - 1,37,659, குணமடைந்தோர் - 88,88,595

பிரேசில் - பாதிப்பு - 63,36,278, உயிரிழப்பு - 1,73,165, குணமடைந்தோர் - 56,01,804

ரஷியா - பாதிப்பு - 22,95,654 உயிரிழப்பு - 39,895, குணமடைந்தோர் - 17,78,704

பிரான்ஸ் - பாதிப்பு - 22,22,488, உயிரிழப்பு - 52,731, குணமடைந்தோர் - 1,62,281

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -16,64,945

இங்கிலாந்து - 16,29,657

இத்தாலி - 16,01,554

அர்ஜென்டினா - 14,24,533

கொலம்பியா - 13,16,806

மெக்சிகோ - 11,07,071

ஜெர்மனி - 10,69,763

போலந்து - 9,90,811

பெரு - 9,63,605

ஈரான்- 9,62,070

தென்னாப்பிரிக்கா - 7,90,004

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு