உலக செய்திகள்

அமெரிக்காவில் பள்ளிகளை திறக்க டிரம்ப் ஆர்வம்: 12½ கோடி முக கவசங்கள் அனுப்ப முடிவு

அமெரிக்காவில் பள்ளிகளை திறக்க டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக 12½ கோடி முக கவசங்கள் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் பள்ளிக்கூடங்களை திறப்பதில் ஜனாதிபதி டிரம்ப் ஆர்வம் காட்டுகிறார்.

மாணவ, மாணவிகள் அணிந்து கொள்வதற்காக நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு 12 கோடி முக கவசங்களை அனுப்பி வைப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, நோய் கட்டுப்பாடு மற்றம் தடுப்பு மையங்களில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கு நிபுணர் குழுக்களையும் அனுப்பி வைக்க தயார் எனவும் அவர் கூறி உள்ளார்.

பள்ளிக்கூடங்களை பாதுகாப்பாக திறப்பதற்காக இந்த நடவடிக்கையை தான் எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு