வாஷிங்டன்,
அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்பேதைய அதிபர் டொனால்டு டிரம்ப், 2-வது முறையாக பேட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் ஜே பிடன் அதிபர் பதவிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கும் பேட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், ஜே பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய அதிபர் டிரம்ப், ஜோ பிடன் அதிபரானால், அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது. அவரை விட துணை அதிபராகப் பேட்டியிடும் கமலா ஹாரிஸ் மேசமானவர். ஜே பிடன் அதிபரானால் உடனடியாக பேலீஸ் துறையை ஒன்றுமில்லாமல் செய்வதற்கு சட்டத்தைக் கெண்டு வந்துவிடுவார். கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவரைவிட எனக்கு இந்திய வம்சாவளியினரின் ஆதரவு அதிகம் இருக்கிறது. ஜே பிடன், கமலா ஹாரிஸ் இருவருமே பேலீஸ் துறைக்கு எதிராக செயல்பட கூடியவர்கள். உங்களுடைய மரியாதையை, கவுரவத்தை இருவரும் பறிக்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.