கோப்புப்படம் 
உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.76 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5.45 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜெனீவா,

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. தற்போது இங்கிலாந்தில் தகவமைத்துக்கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 7,76,86,841 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5,45,61,756 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 லட்சத்து 08 ஆயிரத்து 235 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,14,16,850 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,06,220 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 1,84,54,797, உயிரிழப்பு - 3,26,668, குணமடைந்தோர் -1,07,87,807

இந்தியா - பாதிப்பு- 1,00,75,422, உயிரிழப்பு - 1,46,145, குணமடைந்தோர் - 96,35,614

பிரேசில் - பாதிப்பு - 72,64,221, உயிரிழப்பு - 1,87,322, குணமடைந்தோர் - 62,86,980

ரஷியா - பாதிப்பு - 28,77,727, உயிரிழப்பு - 51,351, குணமடைந்தோர் - 22,95,362

பிரான்ஸ் - பாதிப்பு - 24,79,151, உயிரிழப்பு - 60,900, குணமடைந்தோர் - 1,84,464

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

இங்கிலாந்து - 20,73,511

துருக்கி - 20,43,704

இத்தாலி - 19,64,054

ஸ்பெயின் -18,30,110

அர்ஜென்டினா - 15,47,138

ஜெர்மனி - 15,34,116

கொலம்பியா - 15,18,067

மெக்சிகோ - 13,20,545

போலந்து - 12,07,333

ஈரான்- 11,64,535

பெரு - 9,97,517

உக்ரைன் - 9,70,993

தென்னாப்பிரிக்கா - 9,30,711

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்