பிறகு, நிச்சயமாக மற்றவை நடந்தேறி, உலகம் உங்களது காலடியில் பணிந்து கிடக்கும். முதலில் உங்களிடத்தில் நீங்கள் நம்பிக்கை வையுங்கள். அதுதான் வழி..-விவேகானந்தர்.