சினிமா துளிகள்

பி.சுசீலா இசை அமைக்கவில்லை

பாடகி பி.சுசீலா ஒரு படத்துக்கு இசையமைக்கப் போவதாக ஒரு தகவல் பரவியது.

பின்னணி பாடகி பி.சுசீலா, 50 வருடங்களுக்கு மேல் திரைப்படங்களில் பாடி வருகிறார். 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழி படங்களில் அவர் பாடியிருக்கிறார். அவர் முதன்முதலாக ஒரு படத்துக்கு இசையமைக்கப் போவதாக ஒரு தகவல் மிக வேகமாக பரவியது.

இதுபற்றி அவரிடம், தினத்தந்தி நிருபர் கேட்டபோது, இது, நூறு சதவீதம் வதந்தி. நான் படங்களில் பாடுவதுடன் சரி. இசையமைக்கும் எண்ணம் எனக்கு வந்ததே இல்லை. எந்த படத்துக்கும் நான் இசையமைக்கப் போவதில்லை என்றார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு